மகாலட்சுமி அஷ்டகம்

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகக்ஞே யோக ஸ்ம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமான் நர:
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

 

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாசனம்

த்வி காலம் ய: படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித: 

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா ஸத்ரு வினாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

 

Posted in ambal slogams | Leave a comment

>ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

>

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

த்யானம்
ஸிம்தூராருண விக்ரஹாம் த்ரிணயனாம் மாணிக்ய மௌளிஸ்புர-
த்தாரானாயக ஶேகராம் ஸ்மிதமுகீ மாபீன வக்ஷோருஹாம் 
பாணிப்யா மலிபூர்ண ரத்ன சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம்
ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்த சரணாம் த்யாயேத்பராமம்பிகாம் 
 அருணாம் கருணா தரம்கிதாக்ஷீம் த்றுதபாஶாம்குஶ புஷ்பபாணசாபாம் 
அணிமாதிபி ராவ்றுதாம் மயூகைஃ அஹமித்யேவ விபாவயே பவானீம்  
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலித லஸமத்தேமபத்மாம் வராம்கீம் 
ஸர்வாலம்காரயுக்தாம் ஸகலமபயதாம் பக்தனம்ராம் பவானீம்
ஶ்ரீ வித்யாம் ஶாம்தமூர்திம் ஸகல ஸுரஸுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம்  
ஸகும்கும விலேபனா மளிகசும்பி கஸ்தூரிகாம்
ஸமம்த ஹஸிதேக்ஷணாம் ஸஶரசாப பாஶாம்குஶாம் 
அஶேஷ ஜனமோஹினீ மருணமால்ய பூஷோஜ்ஜ்வலாம்
ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே தம்பிகாம் 

ஶ்ரீ மாதா, ஶ்ரீ மஹாராஜ்ஞீ, ஶ்ரீமத்-ஸிம்ஹாஸனேஶ்வரீ |
சிதக்னி கும்டஸம்பூதா, தேவகார்யஸமுத்யதா || 1 ||
உத்யத்பானு ஸஹஸ்ராபா, சதுர்பாஹு ஸமன்விதா |
ராகஸ்வரூப பாஶாட்யா, க்ரோதாகாராம்குஶோஜ்ஜ்வலா || 2 ||
மனோரூபேக்ஷுகோதம்டா, பம்சதன்மாத்ர ஸாயகா |
னிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்-ப்ரஹ்மாம்டமம்டலா || 3 ||
சம்பகாஶோக புன்னாக ஸௌகம்திக லஸத்கசா
குருவிம்த மணிஶ்ரேணீ கனத்கோடீர மம்டிதா || 4 ||
அஷ்டமீ சம்த்ர விப்ராஜ தளிகஸ்தல ஶோபிதா |
முகசம்த்ர களம்காப ம்றுகனாபி விஶேஷகா || 5 ||
வதனஸ்மர மாம்கல்ய க்றுஹதோரண சில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீ பரீவாஹ சலன்மீனாப லோசனா || 6 ||
னவசம்பக புஷ்பாப னாஸாதம்ட விராஜிதா |
தாராகாம்தி திரஸ்காரி னாஸாபரண பாஸுரா || 7 ||
கதம்ப மம்ஜரீக்லுப்த கர்ணபூர மனோஹரா |
தாடம்க யுகளீபூத தபனோடுப மம்டலா || 8 ||
பத்மராக ஶிலாதர்ஶ பரிபாவி கபோலபூஃ |
னவவித்ரும பிம்பஶ்ரீஃ ன்யக்காரி ரதனச்சதா || 9 ||
ஶுத்த வித்யாம்குராகார த்விஜபம்க்தி த்வயோஜ்ஜ்வலா |
கர்பூரவீடி காமோத ஸமாகர்ஷ த்திகம்தரா || 10 ||
னிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்-த்ஸித கச்சபீ |
மம்தஸ்மித ப்ரபாபூர மஜ்ஜத்-காமேஶ மானஸா || 11 ||
அனாகலித ஸாத்றுஶ்ய சுபுக ஶ்ரீ விராஜிதா |
காமேஶபத்த மாம்கல்ய ஸூத்ரஶோபித கம்தரா || 12 ||
கனகாம்கத கேயூர கமனீய புஜான்விதா |
ரத்னக்ரைவேய சிம்தாக லோலமுக்தா பலான்விதா || 13 ||
காமேஶ்வர ப்ரேமரத்ன மணி ப்ரதிபணஸ்தனீ|
னாப்யாலவால ரோமாளி லதாபல குசத்வயீ || 14 ||
லக்ஷ்யரோமலதா தாரதா ஸமுன்னேய மத்யமா |
ஸ்தனபார தளன்-மத்ய பட்டபம்த வளித்ரயா || 15 ||
அருணாருண கௌஸும்ப வஸ்த்ர பாஸ்வத்-கடீதடீ |
ரத்னகிம்கிணி காரம்ய ரஶனாதாம பூஷிதா || 16 ||
காமேஶ ஜ்ஞாத ஸௌபாக்ய மார்தவோரு த்வயான்விதா |
மாணிக்ய மகுடாகார ஜானுத்வய விராஜிதா || 17 ||
இம்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாப ஜம்கிகா |
கூடகுல்பா கூர்மப்றுஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதான்விதா || 18 ||
னகதீதிதி ஸம்சன்ன னமஜ்ஜன தமோகுணா |
பதத்வய ப்ரபாஜால பராக்றுத ஸரோருஹா || 19 ||
ஶிம்ஜான மணிமம்ஜீர மம்டித ஶ்ரீ பதாம்புஜா |
மராளீ மம்தகமனா, மஹாலாவண்ய ஶேவதிஃ || 20 ||
ஸர்வாருணாநவத்யாம்கீ ஸர்வாபரண பூஷிதா |
ஶிவகாமேஶ்வராம்கஸ்தா, ஶிவா, ஸ்வாதீன வல்லபா || 21 ||
ஸுமேரு மத்யஶ்றும்கஸ்தா, ஶ்ரீமன்னகர னாயிகா |
சிம்தாமணி க்றுஹாம்தஸ்தா, பம்சப்ரஹ்மாஸனஸ்திதா || 22 ||
மஹாபத்மாடவீ ஸம்ஸ்தா, கதம்ப வனவாஸினீ |
ஸுதாஸாகர மத்யஸ்தா, காமாக்ஷீ காமதாயினீ || 23 ||
தேவர்ஷி கணஸம்காத ஸ்தூயமானாத்ம வைபவா |
பம்டாஸுர வதோத்யுக்த ஶக்திஸேனா ஸமன்விதா 
|| 24 ||
ஸம்பத்கரீ ஸமாரூட ஸிம்துர வ்ரஜஸேவிதா |
அஶ்வாரூடாதிஷ்டிதாஶ்வ கோடிகோடி பிராவ்றுதா || 25 ||
சக்ரராஜ ரதாரூட ஸர்வாயுத பரிஷ்க்றுதா |
கேயசக்ர ரதாரூட மம்த்ரிணீ பரிஸேவிதா || 26 ||
கிரிசக்ர ரதாரூட தம்டனாதா புரஸ்க்றுதா |
ஜ்வாலாமாலினி காக்ஷிப்த வஹ்னிப்ராகார மத்யகா || 27 ||
பம்டஸைன்ய வதோத்யுக்த ஶக்தி விக்ரமஹர்ஷிதா |னித்யா பராக்ரமாடோப னிரீக்ஷண ஸமுத்ஸுகா || 28 ||
பம்டபுத்ர வதோத்யுக்த பாலாவிக்ரம னம்திதா |
மம்த்ரிண்யம்பா விரசித விஷம்க வததோஷிதா || 29 ||
விஶுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்யனம்திதா |
காமேஶ்வர முகாலோக கல்பித ஶ்ரீ கணேஶ்வரா || 30 ||
மஹாகணேஶ னிர்பின்ன விக்னயம்த்ர ப்ரஹர்ஷிதா |
பம்டாஸுரேம்த்ர னிர்முக்த ஶஸ்த்ர ப்ரத்யஸ்த்ர வர்ஷிணீ || 31 ||
கராம்குளி னகோத்பன்ன னாராயண தஶாக்றுதிஃ |
மஹாபாஶுபதாஸ்த்ராக்னி னிர்தக்தாஸுர ஸைனிகா || 32 ||
காமேஶ்வராஸ்த்ர னிர்தக்த ஸபம்டாஸுர ஶூன்யகா |
ப்ரஹ்மோபேம்த்ர மஹேம்த்ராதி தேவஸம்ஸ்துத வைபவா || 33 ||
ஹரனேத்ராக்னி ஸம்தக்த காம ஸம்ஜீவனௌஷதிஃ |
ஶ்ரீமத்வாக்பவ கூடைக ஸ்வரூப முகபம்கஜா || 34 ||
கம்டாதஃ கடிபர்யம்த மத்யகூட ஸ்வரூபிணீ |
ஶக்திகூடைக தாபன்ன கட்யதோபாக தாரிணீ || 35 ||
மூலமம்த்ராத்மிகா, மூலகூட த்ரய களேபரா |
குளாம்றுதைக ரஸிகா, குளஸம்கேத பாலினீ || 36 ||
குளாம்கனா, குளாம்தஃஸ்தா, கௌளினீ, குளயோகினீ |
அகுளா, ஸமயாம்தஃஸ்தா, ஸமயாசார தத்பரா || 37 ||
மூலாதாரைக னிலயா, ப்ரஹ்மக்ரம்தி விபேதினீ |
மணிபூராம்த ருதிதா, விஷ்ணுக்ரம்தி விபேதினீ || 38 ||
ஆஜ்ஞா சக்ராம்தராளஸ்தா, ருத்ரக்ரம்தி விபேதினீ |
ஸஹஸ்ராராம்புஜா ரூடா, ஸுதாஸாராபி வர்ஷிணீ || 39 ||
தடில்லதா ஸமருசிஃ, ஷட்-சக்ரோபரி ஸம்ஸ்திதா |
மஹாஶக்திஃ, கும்டலினீ, பிஸதம்து தனீயஸீ || 40 ||
பவானீ, பாவனாகம்யா, பவாரண்ய குடாரிகா |
பத்ரப்ரியா, பத்ரமூர்தி, ர்பக்தஸௌபாக்ய தாயினீ || 41 ||
பக்திப்ரியா, பக்திகம்யா, பக்திவஶ்யா, பயாபஹா |
ஶாம்பவீ, ஶாரதாராத்யா, ஶர்வாணீ, ஶர்மதாயினீ || 42 ||
ஶாம்கரீ, ஶ்ரீகரீ, ஸாத்வீ, ஶரச்சம்த்ரனிபானனா |
ஶாதோதரீ, ஶாம்திமதீ, னிராதாரா, னிரம்ஜனா || 43 ||
னிர்லேபா, னிர்மலா, னித்யா, னிராகாரா, னிராகுலா |
னிர்குணா, னிஷ்களா, ஶாம்தா, னிஷ்காமா, னிருபப்லவா || 44 ||
னித்யமுக்தா, னிர்விகாரா, னிஷ்ப்ரபம்சா, னிராஶ்ரயா |
னித்யஶுத்தா, னித்யபுத்தா, னிரவத்யா, னிரம்தரா || 45 ||
னிஷ்காரணா, னிஷ்களம்கா, னிருபாதி, ர்னிரீஶ்வரா |
னீராகா, ராகமதனீ, னிர்மதா, மதனாஶினீ || 46 ||
னிஶ்சிம்தா, னிரஹம்காரா, னிர்மோஹா, மோஹனாஶினீ |
னிர்மமா, மமதாஹம்த்ரீ, னிஷ்பாபா, பாபனாஶினீ || 47 ||
னிஷ்க்ரோதா, க்ரோதஶமனீ, னிர்லோபா, லோபனாஶினீ |
னிஃஸம்ஶயா, ஸம்ஶயக்னீ, னிர்பவா, பவனாஶினீ || 48 ||
னிர்விகல்பா, னிராபாதா, னிர்பேதா, பேதனாஶினீ |
னிர்னாஶா, ம்றுத்யுமதனீ, னிஷ்க்ரியா, னிஷ்பரிக்ரஹா || 49 ||
னிஸ்துலா, னீலசிகுரா, னிரபாயா, னிரத்யயா |
துர்லபா, துர்கமா, துர்கா, துஃகஹம்த்ரீ, ஸுகப்ரதா || 50 ||
துஷ்டதூரா, துராசார ஶமனீ, தோஷவர்ஜிதா |
ஸர்வஜ்ஞா, ஸாம்த்ரகருணா, ஸமானாதிகவர்ஜிதா || 51 ||
ஸர்வஶக்திமயீ, ஸர்வமம்களா, ஸத்கதிப்ரதா |
ஸர்வேஶ்வரீ, ஸர்வமயீ, ஸர்வமம்த்ர ஸ்வரூபிணீ || 52 ||
ஸர்வயம்த்ராத்மிகா, ஸர்வதம்த்ரரூபா, மனோன்மனீ |
மாஹேஶ்வரீ, மஹாதேவீ, மஹாலக்ஷ்மீ, ர்ம்றுடப்ரியா || 53 ||
மஹாரூபா, மஹாபூஜ்யா, மஹாபாதக னாஶினீ |
மஹாமாயா, மஹாஸத்த்வா, மஹாஶக்தி ர்மஹாரதிஃ || 54 ||
மஹாபோகா, மஹைஶ்வர்யா, மஹாவீர்யா, மஹாபலா |
மஹாபுத்தி, ர்மஹாஸித்தி, ர்மஹாயோகேஶ்வரேஶ்வரீ || 55 ||
மஹாதம்த்ரா, மஹாமம்த்ரா, மஹாயம்த்ரா, மஹாஸனா |
மஹாயாக க்ரமாராத்யா, மஹாபைரவ பூஜிதா || 56 ||
மஹேஶ்வர மஹாகல்ப மஹாதாம்டவ ஸாக்ஷிணீ |
மஹாகாமேஶ மஹிஷீ, மஹாத்ரிபுர ஸும்தரீ || 57 ||
சதுஃஷஷ்ட்யுபசாராட்யா, சதுஷ்ஷஷ்டி களாமயீ |
மஹா சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ கணஸேவிதா || 58 ||
மனுவித்யா, சம்த்ரவித்யா, சம்த்ரமம்டலமத்யகா |
சாருரூபா, சாருஹாஸா, சாருசம்த்ர களாதரா || 59 ||
சராசர ஜகன்னாதா, சக்ரராஜ னிகேதனா |
பார்வதீ, பத்மனயனா, பத்மராக ஸமப்ரபா || 60 ||
பம்சப்ரேதாஸனாஸீனா, பம்சப்ரஹ்ம ஸ்வரூபிணீ |
சின்மயீ, பரமானம்தா, விஜ்ஞான கனரூபிணீ || 61 ||
த்யானத்யாத்று த்யேயரூபா, தர்மாதர்ம விவர்ஜிதா |
விஶ்வரூபா, ஜாகரிணீ, ஸ்வபம்தீ, தைஜஸாத்மிகா || 62 ||
ஸுப்தா, ப்ராஜ்ஞாத்மிகா, துர்யா, ஸர்வாவஸ்தா விவர்ஜிதா |
ஸ்றுஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா, கோப்த்ரீ, கோவிம்தரூபிணீ || 63 ||
ஸம்ஹாரிணீ, ருத்ரரூபா, திரோதானகரீஶ்வரீ |
ஸதாஶிவானுக்ரஹதா, பம்சக்றுத்ய பராயணா || 64 ||
பானுமம்டல மத்யஸ்தா, பைரவீ, பகமாலினீ |
பத்மாஸனா, பகவதீ, பத்மனாப ஸஹோதரீ || 65 ||
உன்மேஷ னிமிஷோத்பன்ன விபன்ன புவனாவளிஃ |
ஸஹஸ்ரஶீர்ஷவதனா, ஸஹஸ்ராக்ஷீ, ஸஹஸ்ரபாத் || 66 ||
ஆப்ரஹ்ம கீடஜனனீ, வர்ணாஶ்ரம விதாயினீ |
னிஜாஜ்ஞாரூபனிகமா, புண்யாபுண்ய பலப்ரதா || 67 ||
ஶ்ருதி ஸீமம்த ஸிம்தூரீக்றுத பாதாப்ஜதூளிகா |
ஸகலாகம ஸம்தோஹ ஶுக்திஸம்புட மௌக்திகா || 68 ||
புருஷார்தப்ரதா, பூர்ணா, போகினீ, புவனேஶ்வரீ |
அம்பிகா,நாதி னிதனா, ஹரிப்ரஹ்மேம்த்ர ஸேவிதா || 69 ||
னாராயணீ, னாதரூபா, னாமரூப விவர்ஜிதா |
ஹ்ரீம்காரீ, ஹ்ரீமதீ, ஹ்றுத்யா, ஹேயோபாதேய வர்ஜிதா || 70 ||
ராஜராஜார்சிதா, ராஜ்ஞீ, ரம்யா, ராஜீவலோசனா |
ரம்ஜனீ, ரமணீ, ரஸ்யா, ரணத்கிம்கிணி மேகலா || 71 ||
ரமா, ராகேம்துவதனா, ரதிரூபா, ரதிப்ரியா |
ரக்ஷாகரீ, ராக்ஷஸக்னீ, ராமா, ரமணலம்படா || 72 ||
காம்யா, காமகளாரூபா, கதம்ப குஸுமப்ரியா |
கல்யாணீ, ஜகதீகம்தா, கருணாரஸ ஸாகரா || 73 ||
களாவதீ, களாலாபா, காம்தா, காதம்பரீப்ரியா |
வரதா, வாமனயனா, வாருணீமதவிஹ்வலா || 74 ||
விஶ்வாதிகா, வேதவேத்யா, விம்த்யாசல னிவாஸினீ |
விதாத்ரீ, வேதஜனனீ, விஷ்ணுமாயா, விலாஸினீ || 75 ||
க்ஷேத்ரஸ்வரூபா, க்ஷேத்ரேஶீ, க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ பாலினீ |
க்ஷயவ்றுத்தி வினிர்முக்தா, க்ஷேத்ரபால ஸமர்சிதா || 76 ||
விஜயா, விமலா, வம்த்யா, வம்தாரு ஜனவத்ஸலா |
வாக்வாதினீ, வாமகேஶீ, வஹ்னிமம்டல வாஸினீ || 77 ||
பக்திமத்-கல்பலதிகா, பஶுபாஶ விமோசனீ |
ஸம்ஹ்றுதாஶேஷ பாஷம்டா, ஸதாசார ப்ரவர்திகா || 78 ||
தாபத்ரயாக்னி ஸம்தப்த ஸமாஹ்லாதன சம்த்ரிகா |
தருணீ, தாபஸாராத்யா, தனுமத்யா, தமோ‌உபஹா || 79 ||
சிதி, ஸ்தத்பதலக்ஷ்யார்தா, சிதேக ரஸரூபிணீ |
ஸ்வாத்மானம்தலவீபூத ப்ரஹ்மாத்யானம்த ஸம்ததிஃ || 80 ||
பரா, ப்ரத்யக்சிதீ ரூபா, பஶ்யம்தீ, பரதேவதா |
மத்யமா, வைகரீரூபா, பக்தமானஸ ஹம்ஸிகா || 81 ||
காமேஶ்வர ப்ராணனாடீ, க்றுதஜ்ஞா, காமபூஜிதா |
ஶ்றும்கார ரஸஸம்பூர்ணா, ஜயா, ஜாலம்தரஸ்திதா || 82 ||
ஓட்யாண பீடனிலயா, பிம்துமம்டல வாஸினீ |
ரஹோயாக க்ரமாராத்யா, ரஹஸ்தர்பண தர்பிதா || 83 ||
ஸத்யஃ ப்ரஸாதினீ, விஶ்வஸாக்ஷிணீ, ஸாக்ஷிவர்ஜிதா |
ஷடம்கதேவதா யுக்தா, ஷாட்குண்ய பரிபூரிதா || 84 ||
னித்யக்லின்னா, னிருபமா, னிர்வாண ஸுகதாயினீ |
னித்யா, ஷோடஶிகாரூபா, ஶ்ரீகம்டார்த ஶரீரிணீ || 85 ||
ப்ரபாவதீ, ப்ரபாரூபா, ப்ரஸித்தா, பரமேஶ்வரீ |
மூலப்ரக்றுதி ரவ்யக்தா, வ்யக்தா‌உவ்யக்த ஸ்வரூபிணீ || 86 ||
வ்யாபினீ, விவிதாகாரா, வித்யா‌உவித்யா ஸ்வரூபிணீ |
மஹாகாமேஶ னயனா, குமுதாஹ்லாத கௌமுதீ || 87 ||
பக்தஹார்த தமோபேத பானுமத்-பானுஸம்ததிஃ |
ஶிவதூதீ, ஶிவாராத்யா, ஶிவமூர்தி, ஶ்ஶிவம்கரீ || 88 ||
ஶிவப்ரியா, ஶிவபரா, ஶிஷ்டேஷ்டா, ஶிஷ்டபூஜிதா |
அப்ரமேயா, ஸ்வப்ரகாஶா, மனோவாசாம கோசரா || 89 ||
சிச்சக்தி, ஶ்சேதனாரூபா, ஜடஶக்தி, ர்ஜடாத்மிகா |
காயத்ரீ, வ்யாஹ்றுதி, ஸ்ஸம்த்யா, த்விஜப்றும்த னிஷேவிதா || 90 ||
தத்த்வாஸனா, தத்த்வமயீ, பம்சகோஶாம்தரஸ்திதா |
னிஸ்ஸீமமஹிமா, னித்யயௌவனா, மதஶாலினீ || 91 ||
மதகூர்ணித ரக்தாக்ஷீ, மதபாடல கம்டபூஃ |
சம்தன த்ரவதிக்தாம்கீ, சாம்பேய குஸும ப்ரியா || 92 ||
குஶலா, கோமலாகாரா, குருகுள்ளா, குலேஶ்வரீ |
குளகும்டாலயா, கௌள மார்கதத்பர ஸேவிதா || 93 ||
குமார கணனாதாம்பா, துஷ்டிஃ, புஷ்டி, ர்மதி, ர்த்றுதிஃ |
ஶாம்திஃ, ஸ்வஸ்திமதீ, காம்தி, ர்னம்தினீ, விக்னனாஶினீ || 94 ||
தேஜோவதீ, த்ரினயனா, லோலாக்ஷீ காமரூபிணீ |
மாலினீ, ஹம்ஸினீ, மாதா, மலயாசல வாஸினீ || 95 ||
ஸுமுகீ, னளினீ, ஸுப்ரூஃ, ஶோபனா, ஸுரனாயிகா |
காலகம்டீ, காம்திமதீ, க்ஷோபிணீ, ஸூக்ஷ்மரூபிணீ || 96 ||
வஜ்ரேஶ்வரீ, வாமதேவீ, வயோ‌உவஸ்தா விவர்ஜிதா |
ஸித்தேஶ்வரீ, ஸித்தவித்யா, ஸித்தமாதா, யஶஸ்வினீ || 97 ||
விஶுத்தி சக்ரனிலயா,‌உரக்தவர்ணா, த்ரிலோசனா |
கட்வாம்காதி ப்ரஹரணா, வதனைக ஸமன்விதா || 98 ||
பாயஸான்னப்ரியா, த்வக்‍ஸ்தா, பஶுலோக பயம்கரீ |
அம்றுதாதி மஹாஶக்தி ஸம்வ்றுதா, டாகினீஶ்வரீ || 99 ||
அனாஹதாப்ஜ னிலயா, ஶ்யாமாபா, வதனத்வயா |
தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலா,‌உக்ஷமாலாதிதரா, ருதிர ஸம்ஸ்திதா || 100 ||
காளராத்ர்யாதி ஶக்த்யோகவ்றுதா, ஸ்னிக்தௌதனப்ரியா |
மஹாவீரேம்த்ர வரதா, ராகிண்யம்பா ஸ்வரூபிணீ || 101 ||
மணிபூராப்ஜ னிலயா, வதனத்ரய ஸம்யுதா |
வஜ்ராதிகாயுதோபேதா, டாமர்யாதிபி ராவ்றுதா || 102 ||
ரக்தவர்ணா, மாம்ஸனிஷ்டா, குடான்ன ப்ரீதமானஸா |
ஸமஸ்த பக்தஸுகதா, லாகின்யம்பா ஸ்வரூபிணீ || 103 ||
ஸ்வாதிஷ்டானாம்பு ஜகதா, சதுர்வக்த்ர மனோஹரா |
ஶூலாத்யாயுத ஸம்பன்னா, பீதவர்ணா,‌உதிகர்விதா || 104 ||
மேதோனிஷ்டா, மதுப்ரீதா, பம்தின்யாதி ஸமன்விதா |
தத்யன்னாஸக்த ஹ்றுதயா, டாகினீ ரூபதாரிணீ || 105 ||
மூலா தாராம்புஜாரூடா, பம்சவக்த்ரா,‌உஸ்திஸம்ஸ்திதா |
அம்குஶாதி ப்ரஹரணா, வரதாதி னிஷேவிதா || 106 ||
முத்கௌதனாஸக்த சித்தா, ஸாகின்யம்பாஸ்வரூபிணீ |
ஆஜ்ஞா சக்ராப்ஜனிலயா, ஶுக்லவர்ணா, ஷடானனா || 107 ||
மஜ்ஜாஸம்ஸ்தா, ஹம்ஸவதீ முக்யஶக்தி ஸமன்விதா |
ஹரித்ரான்னைக ரஸிகா, ஹாகினீ ரூபதாரிணீ || 108 ||
ஸஹஸ்ரதள பத்மஸ்தா, ஸர்வவர்ணோப ஶோபிதா |
ஸர்வாயுததரா, ஶுக்ல ஸம்ஸ்திதா, ஸர்வதோமுகீ || 109 ||
ஸர்வௌதன ப்ரீதசித்தா, யாகின்யம்பா ஸ்வரூபிணீ |
ஸ்வாஹா, ஸ்வதா,‌உமதி, ர்மேதா, ஶ்ருதிஃ, ஸ்ம்றுதி, ரனுத்தமா || 110 ||
புண்யகீர்திஃ, புண்யலப்யா, புண்யஶ்ரவண கீர்தனா |
புலோமஜார்சிதா, பம்தமோசனீ, பம்துராலகா || 111 ||
விமர்ஶரூபிணீ, வித்யா, வியதாதி ஜகத்ப்ரஸூஃ |
ஸர்வவ்யாதி ப்ரஶமனீ, ஸர்வம்றுத்யு னிவாரிணீ || 112 ||
அக்ரகண்யா,‌உசிம்த்யரூபா, கலிகல்மஷ னாஶினீ |
காத்யாயினீ, காலஹம்த்ரீ, கமலாக்ஷ னிஷேவிதா || 113 ||
தாம்பூல பூரித முகீ, தாடிமீ குஸுமப்ரபா |
ம்றுகாக்ஷீ, மோஹினீ, முக்யா, ம்றுடானீ, மித்ரரூபிணீ || 114 ||
னித்யத்றுப்தா, பக்தனிதி, ர்னியம்த்ரீ, னிகிலேஶ்வரீ |
மைத்ர்யாதி வாஸனாலப்யா, மஹாப்ரளய ஸாக்ஷிணீ || 115 ||
பராஶக்திஃ, பரானிஷ்டா, ப்ரஜ்ஞான கனரூபிணீ |
மாத்வீபானாலஸா, மத்தா, மாத்றுகா வர்ண ரூபிணீ || 116 ||
மஹாகைலாஸ னிலயா, ம்றுணால ம்றுதுதோர்லதா |
மஹனீயா, தயாமூர்தீ, ர்மஹாஸாம்ராஜ்யஶாலினீ || 117 ||
ஆத்மவித்யா, மஹாவித்யா, ஶ்ரீவித்யா, காமஸேவிதா |
ஶ்ரீஷோடஶாக்ஷரீ வித்யா, த்ரிகூடா, காமகோடிகா || 118 ||
கடாக்ஷகிம்கரீ பூத கமலா கோடிஸேவிதா |
ஶிரஃஸ்திதா, சம்த்ரனிபா, பாலஸ்தேம்த்ர தனுஃப்ரபா || 119 ||
ஹ்றுதயஸ்தா, ரவிப்ரக்யா, த்ரிகோணாம்தர தீபிகா |
தாக்ஷாயணீ, தைத்யஹம்த்ரீ, தக்ஷயஜ்ஞ வினாஶினீ || 120 ||
தராம்தோளித தீர்காக்ஷீ, தரஹாஸோஜ்ஜ்வலன்முகீ |
குருமூர்தி, ர்குணனிதி, ர்கோமாதா, குஹஜன்மபூஃ || 121 ||
தேவேஶீ, தம்டனீதிஸ்தா, தஹராகாஶ ரூபிணீ |
ப்ரதிபன்முக்ய ராகாம்த திதிமம்டல பூஜிதா || 122 ||
களாத்மிகா, களானாதா, காவ்யாலாப வினோதினீ |
ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதா || 123 ||
ஆதிஶக்தி, ரமேயா,‌உத்மா, பரமா, பாவனாக்றுதிஃ |
அனேககோடி ப்ரஹ்மாம்ட ஜனனீ, திவ்யவிக்ரஹா || 124 ||
க்லீம்காரீ, கேவலா, குஹ்யா, கைவல்ய பததாயினீ |
த்ரிபுரா, த்ரிஜகத்வம்த்யா, த்ரிமூர்தி, ஸ்த்ரிதஶேஶ்வரீ || 125 ||
த்ர்யக்ஷரீ, திவ்யகம்தாட்யா, ஸிம்தூர திலகாம்சிதா |
உமா, ஶைலேம்த்ரதனயா, கௌரீ, கம்தர்வ ஸேவிதா || 126 ||
விஶ்வகர்பா, ஸ்வர்ணகர்பா,‌உவரதா வாகதீஶ்வரீ |
த்யானகம்யா,‌உபரிச்சேத்யா, ஜ்ஞானதா, ஜ்ஞானவிக்ரஹா || 127 ||
ஸர்வவேதாம்த ஸம்வேத்யா, ஸத்யானம்த ஸ்வரூபிணீ |
லோபாமுத்ரார்சிதா, லீலாக்லுப்த ப்ரஹ்மாம்டமம்டலா || 128 ||
அத்றுஶ்யா, த்றுஶ்யரஹிதா, விஜ்ஞாத்ரீ, வேத்யவர்ஜிதா |
யோகினீ, யோகதா, யோக்யா, யோகானம்தா, யுகம்தரா || 129 ||
இச்சாஶக்தி ஜ்ஞானஶக்தி க்ரியாஶக்தி ஸ்வரூபிணீ |
ஸர்வதாரா, ஸுப்ரதிஷ்டா, ஸதஸத்-ரூபதாரிணீ || 130 ||
அஷ்டமூர்தி, ரஜாஜைத்ரீ, லோகயாத்ரா விதாயினீ |
ஏகாகினீ, பூமரூபா, னிர்த்வைதா, த்வைதவர்ஜிதா || 131 ||
அன்னதா, வஸுதா, வ்றுத்தா, ப்ரஹ்மாத்மைக்ய ஸ்வரூபிணீ |
ப்றுஹதீ, ப்ராஹ்மணீ, ப்ராஹ்மீ, ப்ரஹ்மானம்தா, பலிப்ரியா || 132 ||
பாஷாரூபா, ப்றுஹத்ஸேனா, பாவாபாவ விவர்ஜிதா |
ஸுகாராத்யா, ஶுபகரீ, ஶோபனா ஸுலபாகதிஃ || 133 ||
ராஜராஜேஶ்வரீ, ராஜ்யதாயினீ, ராஜ்யவல்லபா |
ராஜத்-க்றுபா, ராஜபீட னிவேஶித னிஜாஶ்ரிதாஃ || 134 ||
ராஜ்யலக்ஷ்மீஃ, கோஶனாதா, சதுரம்க பலேஶ்வரீ |
ஸாம்ராஜ்யதாயினீ, ஸத்யஸம்தா, ஸாகரமேகலா || 135 ||
தீக்ஷிதா, தைத்யஶமனீ, ஸர்வலோக வஶம்கரீ |
ஸர்வார்ததாத்ரீ, ஸாவித்ரீ, ஸச்சிதானம்த ரூபிணீ || 136 ||
தேஶகாலா‌உபரிச்சின்னா, ஸர்வகா, ஸர்வமோஹினீ |
ஸரஸ்வதீ, ஶாஸ்த்ரமயீ, குஹாம்பா, குஹ்யரூபிணீ || 137 ||
ஸர்வோபாதி வினிர்முக்தா, ஸதாஶிவ பதிவ்ரதா |
ஸம்ப்ரதாயேஶ்வரீ, ஸாத்வீ, குருமம்டல ரூபிணீ || 138 ||
குலோத்தீர்ணா, பகாராத்யா, மாயா, மதுமதீ, மஹீ |
கணாம்பா, குஹ்யகாராத்யா, கோமலாம்கீ, குருப்ரியா || 139 ||
ஸ்வதம்த்ரா, ஸர்வதம்த்ரேஶீ, தக்ஷிணாமூர்தி ரூபிணீ |
ஸனகாதி ஸமாராத்யா, ஶிவஜ்ஞான ப்ரதாயினீ || 140 ||
சித்களா,நம்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியம்கரீ |
னாமபாராயண ப்ரீதா, னம்திவித்யா, னடேஶ்வரீ || 141 ||
மித்யா ஜகததிஷ்டானா முக்திதா, முக்திரூபிணீ |
லாஸ்யப்ரியா, லயகரீ, லஜ்ஜா, ரம்பாதி வம்திதா || 142 ||
பவதாவ ஸுதாவ்றுஷ்டிஃ, பாபாரண்ய தவானலா |
தௌர்பாக்யதூல வாதூலா, ஜராத்வாம்த ரவிப்ரபா || 143 ||
பாக்யாப்திசம்த்ரிகா, பக்தசித்தகேகி கனாகனா |
ரோகபர்வத தம்போளி, ர்ம்றுத்யுதாரு குடாரிகா || 144 ||
மஹேஶ்வரீ, மஹாகாளீ, மஹாக்ராஸா, மஹா‌உஶனா |
அபர்ணா, சம்டிகா, சம்டமும்டா‌உஸுர னிஷூதினீ || 145 ||
க்ஷராக்ஷராத்மிகா, ஸர்வலோகேஶீ, விஶ்வதாரிணீ |
த்ரிவர்கதாத்ரீ, ஸுபகா, த்ர்யம்பகா, த்ரிகுணாத்மிகா || 146 ||
ஸ்வர்காபவர்கதா, ஶுத்தா, ஜபாபுஷ்ப னிபாக்றுதிஃ |
ஓஜோவதீ, த்யுதிதரா, யஜ்ஞரூபா, ப்ரியவ்ரதா || 147 ||
துராராத்யா, துராதர்ஷா, பாடலீ குஸுமப்ரியா |
மஹதீ, மேருனிலயா, மம்தார குஸுமப்ரியா || 148 ||
வீராராத்யா, விராட்ரூபா, விரஜா, விஶ்வதோமுகீ |
ப்ரத்யக்ரூபா, பராகாஶா, ப்ராணதா, ப்ராணரூபிணீ || 149 ||
மார்தாம்ட பைரவாராத்யா, மம்த்ரிணீ ன்யஸ்தராஜ்யதூஃ |
த்ரிபுரேஶீ, ஜயத்ஸேனா, னிஸ்த்ரைகுண்யா, பராபரா || 150 ||
ஸத்யஜ்ஞானாநம்தரூபா, ஸாமரஸ்ய பராயணா |
கபர்தினீ, கலாமாலா, காமதுக்,காமரூபிணீ || 151 ||
களானிதிஃ, காவ்யகளா, ரஸஜ்ஞா, ரஸஶேவதிஃ |
புஷ்டா, புராதனா, பூஜ்யா, புஷ்கரா, புஷ்கரேக்ஷணா || 152 ||
பரம்ஜ்யோதிஃ, பரம்தாம, பரமாணுஃ, பராத்பரா |
பாஶஹஸ்தா, பாஶஹம்த்ரீ, பரமம்த்ர விபேதினீ || 153 ||
மூர்தா,‌உமூர்தா,நித்யத்றுப்தா, முனி மானஸ ஹம்ஸிகா |
ஸத்யவ்ரதா, ஸத்யரூபா, ஸர்வாம்தர்யாமினீ, ஸதீ || 154 ||
ப்ரஹ்மாணீ, ப்ரஹ்மஜனனீ, பஹுரூபா, புதார்சிதா |
ப்ரஸவித்ரீ, ப்ரசம்டாஞ்ஞா, ப்ரதிஷ்டா, ப்ரகடாக்றுதிஃ || 155 ||
ப்ராணேஶ்வரீ, ப்ராணதாத்ரீ, பம்சாஶத்-பீடரூபிணீ |
விஶ்றும்கலா, விவிக்தஸ்தா, வீரமாதா, வியத்ப்ரஸூஃ || 156 ||
முகும்தா, முக்தி னிலயா, மூலவிக்ரஹ ரூபிணீ |
பாவஜ்ஞா, பவரோகக்னீ பவசக்ர ப்ரவர்தினீ || 157 ||
சம்தஸ்ஸாரா, ஶாஸ்த்ரஸாரா, மம்த்ரஸாரா, தலோதரீ |
உதாரகீர்தி, ருத்தாமவைபவா, வர்ணரூபிணீ || 158 ||
ஜன்மம்றுத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |
ஸர்வோபனிஷ துத்குஷ்டா, ஶாம்த்யதீத களாத்மிகா || 159 ||
கம்பீரா, ககனாம்தஃஸ்தா, கர்விதா, கானலோலுபா |
கல்பனாரஹிதா, காஷ்டா, காம்தா, காம்தார்த விக்ரஹா || 160 ||
கார்யகாரண னிர்முக்தா, காமகேளி தரம்கிதா |
கனத்-கனகதாடம்கா, லீலாவிக்ரஹ தாரிணீ || 161 ||
அஜாக்ஷய வினிர்முக்தா, முக்தா க்ஷிப்ரப்ரஸாதினீ |
அம்தர்முக ஸமாராத்யா, பஹிர்முக ஸுதுர்லபா || 162 ||
த்ரயீ, த்ரிவர்க னிலயா, த்ரிஸ்தா, த்ரிபுரமாலினீ |
னிராமயா, னிராலம்பா, ஸ்வாத்மாராமா, ஸுதாஸ்றுதிஃ || 163 ||
ஸம்ஸாரபம்க னிர்மக்ன ஸமுத்தரண பம்டிதா |
யஜ்ஞப்ரியா, யஜ்ஞகர்த்ரீ, யஜமான ஸ்வரூபிணீ || 164 ||
தர்மாதாரா, தனாத்யக்ஷா, தனதான்ய விவர்தினீ |
விப்ரப்ரியா, விப்ரரூபா, விஶ்வப்ரமண காரிணீ || 165 ||
விஶ்வக்ராஸா, வித்ருமாபா, வைஷ்ணவீ, விஷ்ணுரூபிணீ |
அயோனி, ர்யோனினிலயா, கூடஸ்தா, குலரூபிணீ || 166 ||
வீரகோஷ்டீப்ரியா, வீரா, னைஷ்கர்ம்யா, னாதரூபிணீ |
விஜ்ஞான கலனா, கல்யா விதக்தா, பைம்தவாஸனா || 167 ||
தத்த்வாதிகா, தத்த்வமயீ, தத்த்வமர்த ஸ்வரூபிணீ |
ஸாமகானப்ரியா, ஸௌம்யா, ஸதாஶிவ குடும்பினீ || 168 ||
ஸவ்யாபஸவ்ய மார்கஸ்தா, ஸர்வாபத்வி னிவாரிணீ |
ஸ்வஸ்தா, ஸ்வபாவமதுரா, தீரா, தீர ஸமர்சிதா || 169 ||
சைதன்யார்க்ய ஸமாராத்யா, சைதன்ய குஸுமப்ரியா |
ஸதோதிதா, ஸதாதுஷ்டா, தருணாதித்ய பாடலா || 170 ||
தக்ஷிணா, தக்ஷிணாராத்யா, தரஸ்மேர முகாம்புஜா |
கௌளினீ கேவலா,நர்க்யா கைவல்ய பததாயினீ || 171 ||
ஸ்தோத்ரப்ரியா, ஸ்துதிமதீ, ஶ்ருதிஸம்ஸ்துத வைபவா |
மனஸ்வினீ, மானவதீ, மஹேஶீ, மம்களாக்றுதிஃ || 172 ||
விஶ்வமாதா, ஜகத்தாத்ரீ, விஶாலாக்ஷீ, விராகிணீ|
ப்ரகல்பா, பரமோதாரா, பராமோதா, மனோமயீ || 173 ||
வ்யோமகேஶீ, விமானஸ்தா, வஜ்ரிணீ, வாமகேஶ்வரீ |
பம்சயஜ்ஞப்ரியா, பம்சப்ரேத மம்சாதிஶாயினீ || 174 ||
பம்சமீ, பம்சபூதேஶீ, பம்ச ஸம்க்யோபசாரிணீ |
ஶாஶ்வதீ, ஶாஶ்வதைஶ்வர்யா, ஶர்மதா, ஶம்புமோஹினீ || 175 ||
தரா, தரஸுதா, தன்யா, தர்மிணீ, தர்மவர்தினீ |
லோகாதீதா, குணாதீதா, ஸர்வாதீதா, ஶமாத்மிகா || 176 ||
பம்தூக குஸும ப்ரக்யா, பாலா, லீலாவினோதினீ |
ஸுமம்களீ, ஸுககரீ, ஸுவேஷாட்யா, ஸுவாஸினீ || 177 ||
ஸுவாஸின்யர்சனப்ரீதா, ஶோபனா, ஶுத்த மானஸா |
பிம்து தர்பண ஸம்துஷ்டா, பூர்வஜா, த்ரிபுராம்பிகா || 178 ||
தஶமுத்ரா ஸமாராத்யா, த்ரிபுரா ஶ்ரீவஶம்கரீ |
ஜ்ஞானமுத்ரா, ஜ்ஞானகம்யா, ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணீ || 179 ||
யோனிமுத்ரா, த்ரிகம்டேஶீ, த்ரிகுணாம்பா, த்ரிகோணகா |
அனகாத்புத சாரித்ரா, வாம்சிதார்த ப்ரதாயினீ || 180 ||
அப்யாஸாதி ஶயஜ்ஞாதா, ஷடத்வாதீத ரூபிணீ |
அவ்யாஜ கருணாமூர்தி, ரஜ்ஞானத்வாம்த தீபிகா || 181 ||
ஆபாலகோப விதிதா, ஸர்வானுல்லம்க்ய ஶாஸனா |
ஶ்ரீ சக்ரராஜனிலயா, ஶ்ரீமத்த்ரிபுர ஸும்தரீ || 182 ||
ஶ்ரீ ஶிவா, ஶிவஶக்த்யைக்ய ரூபிணீ, லலிதாம்பிகா |
ஏவம் ஶ்ரீலலிதாதேவ்யா னாம்னாம் ஸாஹஸ்ரகம் ஜகுஃ || 183 ||
Posted in ambal slogams | Leave a comment

சிவ பஞ்சாக்ஷர ஸ்லோகம்

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மைகாராய நமசிவாய

மந்தாகினி சலில சந்தன சர்சிதாய
நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய
தஸ்மை
காராய நமசிவாய

சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த
சூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை
சிகாராய நமசிவாய

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்தர தேவார்சித்த சேகராய
சந்த்ரார்க்க வைச்வானர  லோச்சனாய
தஸ்மை
காராய நமசிவாய

யக்ய ஸ்வரூபாய ஜடாதராய
பினாகஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை
காராய நமசிவாய

Posted in shiva slogams | Leave a comment

ஸ்ரீ குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய இந்த ஸ்தோத்திரம் நற்பலனை வாரி வழங்க வல்லது.

ஓம் ஷண்முக பதயே நமோ நம!

ஓம் ஷண்மத பதயே நமோ நம!

ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!

ஓம்ஷட்க்ரீட பதயே நமோ நம!

ஓம்ஷட்கோண பதயே நமோ நம!

ஓம் ஷட்கோச பதயே நமோ நம!

ஓம் நவநிதி பதயே நமோ நம!

ஓம் சுபநிதி பதயே நமோ நம!

ஓம் நரபதி பதயே நமோ நம!

ஓம் சுரபதி பதயே நமோ நம!

ஓம் நடச்சிவ பதயே நமோ நம!

ஓம் ஷடஷர பதயே நமோ நம!

ஓம் கவிராஜ பதயே நமோ நம!

ஓம் தபராஜ பதயே நமோ நம!

ஓம் இகபர பதயே நமோ நம!

ஓம் புகழ்முநி பதயே நமோ நம!

ஓம் ஜயஜய பதயே நமோ நம!

ஓம் நயநய பதயே நமோ நம!

ஓம் மஞ்சுள பதயே நமோ நம!

ஓம் குஞ்சரி பதயே நமோ நம!

ஓம் வல்லீ பதயே நமோ நம!

ஓம் மல்ல பதயே நமோ நம!

ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!

ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!

ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!

ஓம் இஷ்டி பதயே நமோ நம!

ஓம் அபேத பதயே நமோ நம!

ஓம் கபோத பதயே நமோ நம!

ஓம் வியூஹ பதயே நமோ நம!

ஓம் மயூர பதயே நமோ நம!

ஓம் பூத பதயே நமோ நம!

ஓம் வேத பதயே நமோ நம!

ஓம் புராண பதயே நமோ நம!

ஓம் ப்ராண பதயே நமோ நம!

ஓம் பக்த பதயே நமோ நம!

ஓம் முக்த பதயே நமோ நம!

ஓம் அகார பதயே நமோ நம!

ஓம் உகார பதயே நமோ நம!

ஓம் மகார பதயே நமோ நம!

ஓம் விகாச பதயே நமோ நம!

ஓம் ஆதி பதயே நமோ நம!

ஓம் பூதி பதயே நமோ நம!

ஓம் அமார பதயே நமோ நம!

ஓம் குமார பதயே நமோ நம!

************************

ஓம் சரவண பவ

Posted in murugan slogams | Leave a comment

1.ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோன் நமஹ 

2. ஓம் ஹிமாச்சல மஹாவம்ச பாவனாயை நமோன் நமஹ

3. ஓம் சங்கர அர்த்தாங்க சௌந்தர்ய ஷரீராயை நமோன் நமஹ

4. ஓம் லசன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோன் நமஹ

5. ஓம் மகா அதிசய சௌந்தர்ய லாவன்யாயை நமோன் நமஹ

6. ஓம் ஷஷாங்க சேகர ப்ராண வல்லபாயை நமோன் நமஹ

7. ஓம் சதா பஞ்ச தசாத்மைக்ய ஸ்வரூபாயை நமோன் நமஹ

8. ஓம் வஜ்ர மாணிக்ய கடக கிரீட்டாயை நமோன் நமஹ

9. ஓம் கஸ்தூரி திலக உல்லாச நிதிலாயை நமோன் நமஹ

10. ஓம் பஸ்ம ரேக்காங்க்கித லசன் மஸ்தகாயை நமோன் நமஹ

11. ஓம் விகசாம் போரூஹ தல லோசநாயை நமோன் நமஹ

12. ஓம் சரத் சாம்பேய புஷ்பாப நாஸிகாயை நமோன் நமஹ

13. ஓம் லசத் காஞ்சன தாடங்க யுகளாயை நமோன் நமஹ

14. ஓம் மணி தர்ப்ப ஸம்காச கபோலாயை நமோன் நமஹ

15. ஓம் தாம்பூல பூரித ஸ்மேர வதநாயை நமோன் நமஹ

16. ஓம் கம்பூ பூக ஸமச்சாயா கந்தராயை நமோன் நமஹ

17. ஓம் ஸூபக்வ தாடிமி பீஜ ரதநாயை நமோன் நமஹ

18. ஓம் ஸ்தூல முக்தாப லோதார ஸூஹாராயை நமோன் நமஹ

19. ஓம் கிரீஷ பத்த மாங்கல்ய மங்கலாயை நமோன் நமஹ

20. ஓம் பத்ம பாசாங்குச லஸத் கராப்ஜாயை நமோன் நமஹ

21. ஓம் பத்ம கைரவ மந்தார ஸீமாவிந்யை நமோன் நமஹ

22. ஓம் ஸ்வர்ண கும்ப யுக்மாப ஸுகுச்சாயை நமோன் நமஹ

23. ஓம் ரமணீய சதுர்பாஹூ ஸ்ம்யுக்தாயை நமோன் நமஹ

24. ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நமோன் நமஹ

25. ஓம் ப்ருஹத் சௌவர்ண சௌந்தர்ய வசநாயை நமோன் நமஹ

26. ஓம் ப்ருஹத் நிதம்ப விலஸத் ரசநாயை நமோன் நமஹ

27. ஓம் சௌபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோன் நமஹ

28. ஓம் திவ்யபூஷன சந்தோஹ ரஞ்சிதாயை நமோன் நமஹ

29. ஓம் பாரிஜாத குனாதிக்ய பதாப்ஜாயை நமோன் நமஹ

30. ஓம் ஸூபத்மராக ஸங்காச சரணாயை நமோன் நமஹ

31. ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நமோன் நமஹ

32. ஓம் ஸ்ரீகண்ட நேத்ர குமுத சந்திரிகாயை நமோன் நமஹ

33. ஓம் சசாமர ரமாவாணி வீஜிதாயை நமோன் நமஹ

34. ஓம் பக்த ரக்ஷன தாக்ஷின்ய கடாக்ஷாயை நமோன் நமஹ

35. ஓம் பூதேஷ ஆலிங்கன உத்பூத புளன்காயை நமோன் நமஹ

36. ஓம் அனங்க ஜனகாபாங்க பீக்ஷநாயை நமோன் நமஹ

37. ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஸிரோரத்ன ரஞ்சிதாயை நமோன் நமஹ

38. ஓம் சசீமுக்ய அமரவது ஸேவிதாயை நமோன் நமஹ

39. ஓம் லீலாகல்பித ப்ரஹ்மாண்ட மண்டலாயை நமோன் நமஹ

40. ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நமோன் நமஹ

41. ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நமோன் நமஹ

42. ஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை நமோன் நமஹ

43. ஓம் தேவர்ஷி ஸம்ஸ்தூய மானவைபவாயை நமோன் நமஹ

44. ஓம் கலசோத்பவ துர்வாச பூஜிதாயை நமோன் நமஹ

45. ஓம் மத்தேப வக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நமோன் நமஹ

46. ஓம் சக்ர ராஜ மஹா யந்த்ர மத்ய வர்த்தின்யை நமோன் நமஹ

47. ஓம் சிதக்னி குண்ட ஸம்பூத ஸுதேகாயை நமோன் நமஹ

48. ஓம் ஸசாங்க கண்ட ஸம்யுக்த மகுடாயை நமோன் நமஹ

49. ஓம் மஹத் ஹம்ஸவது மந்த கமநாயை நமோன் நமஹ

50.ஓம் வந்தாரு ஜன ஸந்தோஹ வந்திதாயை நமோன் நமஹ

51. ஓம் அந்தர் முக ஜனா நந்த பலதாயை நமோன் நமஹ

52. ஓம் பதிவ்ரதாங்கன அபீஷ்ட பலதாயை நமோன் நமஹ

53. ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நமோன் நமஹ

54. ஓம் நிரஞ்சன சிதானந்த ஸம்யுக்தாயை நமோன் நமஹ

55. ஓம் ஸஹஸ்ர சூர்ய ஸந்யுக்த பிரகாஷாயை நமோன் நமஹ

56. ஓம் ரத்ன சிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நமோன் நமஹ

57. ஓம் ஹானி வ்ருத்தி குனாதிக்ய ரஹிதாயை நமோன் நமஹ

58. ஓம் மஹா பத்மாடவீ மத்ய நிவாஸாயை நமோன் நமஹ

59. ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷூப்தீநாம் ஸாக்ஷிபூத்யை நமோன் நமஹ

60. ஓம் மஹா பாபௌஹ பாபானாம் விநாசின்யை நமோன் நமஹ

61. ஓம் துஷ்ட பீதி மஹா பீதி பஞ்சநாயை நமோன் நமஹ

62. ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேரகாயை நமோன் நமஹ

63. ஓம் ஸமஸ்த ஹ்ருதயாம் போஜ நிலயாயை நமோன் நமஹ

64. ஓம் அநாஹத மஹா பத்ம மந்திராயை நமோன் நமஹ

65. ஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை நமோன் நமஹ

66. ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோன் நமஹ

67. ஓம் வாணி காயத்ரி ஸாவித்ரி ஸந்துதாயை நமோன் நமஹ

68. ஓம் நீலாரமா பூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நமோன் நமஹ

69. ஓம் லோபா முத்ரார்ச்சித ஸ்ரீமத் சரணாயை நமோன் நமஹ

70. ஓம் ஸஹஸ்ர ரதி சௌந்தர்ய சரீராயை நமோன் நமஹ

71. ஓம் பாவனா மாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நமோன் நமஹ

72. ஓம் நத சம்பூர்ண விக்ஞான ஸித்திதாயை நமோன் நமஹ

73. ஓம் த்ரிலோசன க்ருத உல்லாச பலதாயை நமோன் நமஹ

74. ஓம் ஸ்ரீ ஸூதாபி மணித்வீ ப மத்யகாயை நமோன் நமஹ

75. ஓம் தக்ஷாத்வர விநிர்பேத ஸாதநாயை நமோன் நமஹ

76. ஓம் ஸ்ரீ நாத ஸோதரி பூத ஷோபிதாயை நமோன் நமஹ

77. ஓம் சந்த்ர சேகர பக்தார்த்தி பஞ்சநாயை நமோன் நமஹ

78. ஓம் ஸர்வோபாதி விநிர் முக்த சைதன்யாயை நமோன் நமஹ

79. ஓம் நாம பாராயண அபீஷ்ட பலதாயை நமோன் நமஹ

80. ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நமோன் நமஹ

81. ஓம் ஸ்ரீ சோடசாக்ஷரி மந்த்ர மத்யகாயை நமோன் நமஹ

82. ஓம் அநாதி அந்த்த ஸ்வயம் பூத திவ்யமூர்த்யை நமோன் நமஹ

83. ஓம் பக்த ஹம்ஸவதி முக்ய நியோகாயை நமோன் நமஹ

84. ஓம் மாத்ரு மண்டல ஸம்யுக்த லலிதாயை நமோன் நமஹ

85. ஓம் பண்டதைத்ய மஹாஸத்ம நாசநாயை நமோன் நமஹ

86. ஓம் க்ருர பண்ட சிரச்சேத நிபுநாயை நமோன் நமஹ

87. ஓம் தர அச்சுத சுராதீச ஸுகதாயை நமோன் நமஹ

88. ஓம் சண்ட முண்ட நிஷும்பாதி கண்டநாயை நமோன் நமஹ

89. ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஷிக்ஷநாயை நமோன் நமஹ

90. ஓம் மஹிஷாஸுர தோர்வீர்ய நிக்ரஹாயை நமோன் நமஹ

91. ஓம் அப்ர கேச மஹோத்ஸாஹ காரணாயை நமோன் நமஹ

92. ஓம் மஹேச யுக்த நடன தத்பராயை நமோன் நமஹ

93. ஓம் நிஜ பத்ரு முகாம்போஜ சிந்த்தநாயை நமோன் நமஹ

94. ஓம் வ்ருஷ பத்வஜ விக்ஞான தபஸ் ஸித்யை நமோன் நமஹ

95. ஓம் ஜன்ம ம்ருத்யு ஜரா ரோக பஞ்சநாயை நமோன் நமஹ

96. ஓம் விரக்தி பக்தி விக்ஞான ஸித்திதாயை நமோன் நமஹ

97. ஓம் காமக்ரோதாதி ஷட்வர்க நாசநாயை நமோன் நமஹ

98. ஓம் ராஜ ராஜார்ச்சித பத ஸரோஜாயை நமோன் நமஹ

99. ஓம் ஸர்வ வேதாந்த ஸம்ஸித்த ஸுதத்வாயை நமோன் நமஹ

100. ஓம் ஸ்ரீ வீர பக்த விக்ஞான நிதநாயை நமோன் நமஹ

101. ஓம் அசேஷ துஷ்ட தனுஜ ஸுதநாயை நமோன் நமஹ

102. ஓம் ஸாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோக்ஞாயை நமோன் நமஹ

103. ஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை நமோன் நமஹ

104. ஓம் தக்ஷப்ரஜாபதி ஸுத வேஷாட்த்யாயை நமோன் நமஹ

105. ஓம் ஸூமபானேஷூ கோதண்ட மண்டிதாயை நமோன் நமஹ

106. ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்கலாயை நமோன் நமஹ

107. ஓம் மஹா தேவ ஸமா யுக்த மஹா தேவ்யை நமோன் நமஹ

108. ஓம் சதுர் விம்சதி தத்வைக்க ஸ்வரூபாயை நமோன் நமஹ.

 

Posted on by mahkri | Leave a comment

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 1

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 2 

ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே .. 3

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 4

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 5

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 6

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 7

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. 8

.. பல ஷ்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

.. இதி ஸ்ரீமசங்கராசார்யவிரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..

Posted in shiva slogams | Leave a comment

நடராஜப்பத்து

ஓம் 

சிவமயம்

நடராசபத்து

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ
மறைநான்கின் அடிமுடியும்நீ
மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ
மண்டலமிரண்டேழும்நீ,
பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ,
பிறவும்நீ ஒருவநீயே,
பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ
பெற்றதாய் தந்தைநீயே,
பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ
ஒளியும்நீ போதிக்கவந்தகுருநீ,
புகழொணாக் கிரகங்க ளொன்பதும்நீயிந்த
புவனங்கள் பெற்றவனும்நீ
எண்ணரிய சீவகோடிகளீன்ற வப்பனே என்
குரைகளார்க் குரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 1

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை
சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 2

கடலென்ற புவிமீதில் அலையென்றவுரு
கொண்டு கனவென்ற வாழ்வைநம்பிக்,
காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்,
உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்,
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது
ஒருபயனடைந்திலேனைத்,
தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும்
தாபரம் பின்னலிட்டுத்,
தாயென்று சேயென்று நீயென்று நானென்று
தமியேனை யிவ்வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளா
திருப்பதுன் னழகாகுமோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 3

பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணந்
தம்பனம் வசியமல்ல,
பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல,
அம்பு குண்டுகள் விலக மொழியுமந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல,
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல,
அரியமோ கனமுமல்ல,
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிசி,
கொங்கணர் புலிப்பாணியும்,
கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாங்
கூறிடும் வைத்தியமுமல்ல,
என்மனதுன் னடிவிட்டு நீங்காது நிலைநிற்க
ஏதுளது புகலவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 4

நொந்துவந்தேனென்று ஆயிரஞ் சொல்லியும்
செவியென்ன மந்தமுண்டோ ,
நுட்பநெறி யறியாத பிள்ளையைப் பெற்ற
பின் நோக்காத தந்தையுண்டோ ,
சந்தமுந் தஞ்சமென்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ ,
தந்திமுகனறு முகன் இருபிள்ளை யில்லையோ
தந்தைநீ மலடுதானோ,
விந்தையும் சாலமும் உன்னிடமிருக்குதே
வினையொன்று மறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே
வேடிக்கையிது வல்லவோ,
இந்தவுல கீரேழு மேனளித்தாய் சொல்லும்
இனியுன்னை விடுவதில்லை,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 5

வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்
வாஞ்சை யில்லாத போதிலும்,
வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்த போதிலும்,
மொழியெகனை மொகனையில் லாமலே
பாடினும் மூர்க்கனே முகடாகினும்,
மோசமே செய்யினும் தேசமேகவரினும்
முழுகாமியே யாகினும்,
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ,
பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ
பாலனைக் காக்கொணாதோ,
எழில்பெரிய அண்டங்க ளடுக்கா யமைத்தநீ
யென்குறைகள் தீர்த்தல் பெரிதோ,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 6

அன்னை தந்தைக ளென்னை யீன்றதற்
கழுவனோ அறிவிலாத தற்கழுவனோ,
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக் கழுவனோ,
முன்பிறப் பென்னவினை செய்த னென்றழுவனோ
என்மூட வறிவுக் கழுவனோ,
முன்னிலென் வினைவந்து மூளுமென்றழுவனோ
முத்திவரு மென்றுணர்வனோ,
தன்னைநொந் தழுவனோ உன்னை நொந்தழு
வனோ தவமென்ன வென்றழுவனோ,
தையலர்க் கழுவனோ மெய்வளர்க் கழுவனோ
தரித்திர திசைக்கழுவனோ,
இன்னமென்னப் பிறவி வருமோ வென்றழு
வனோ யெல்லாமுரைக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 7

காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ,
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்
தனோ கிளைவழியில் முள்ளிட்டனோ,
தாயாருடன் பிறவிக் கென்னவினை செய்தனோ,
தந்தபொரு ளிலையென்றனோ,
தானென்று கெர்வித்துக் கொலைகளவு
செய்தனோ தவசிகளை யேசினனோ,
வாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ,
வானவரைப் பழித்திட்டனோ,
வடவுபோலப் பிறரைச் சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ,
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ
எல்லாம் பொறுத்தருளுவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 8

தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி,
தனமலை குவித்தென்ன, கனபெய, ரெடுத்
தென்ன, தாரணியையாண்டு மென்ன,
சேயர்களிருந் தென்ன குருவா யிருந்தென்ன
சீடர்களிருந்து மென்ன,
சித்துபல கற்றென்ன, நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்,
ஓயாது மூழ்கினும் என்னபலன் எமனோலை
ஒன்றைக் கண்டு தடுக்க,
உதவுமோ இதுவெலாம் சந்தையுற வென்று
தான் உன்னிருபாதம் பிடித்தேன்,
யார்மீது வுன்மன மிருந்தாலு முன்கடைக்,கண்
பார்வை யதுபோதுமே,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 9

இன்னமுஞ் சொல்லவோ உன்மனங்கல்லோ
இரும்போ பெரும்பாறையோ,
இருசெவியு மந்தமோ கேளாது அந்தமோ
இதுவுனக் கழகுதானோ,
என்னை மோகமோ இதுவென்ன சோபமோ
இதுவேவுன் செய்கைதானோ,
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,
உன்னைவிட் டெங்கு சென்றாலும் விழலாவனோ
நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை
யுற்றுப்பார் பெற்றவையோ,
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும்
இனியருளளிக்க வருவாய்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 10

சனிராகு கேதுபுதன் சுக்கிரன் செவ்வாய் குரு
சந்திரன் சூரியனிவரை,
சற்றெனக் குள்ளாக்கி ராசிபனி ரெண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே,
பனியொத்த நட்சத்திரங்க ளிருபத்தேழும் பக்குவப்
படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும்
வெட்டிப்பலரையும் அதட்டியென்முன்,
கனிபோலவே பேசிக் கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்குத்
தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
இனியவள மருவுசிறு மணவை முனுசாமி யெனை
யாள்வதினி யுன்கடன்காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராசனே. 11

Posted in shiva slogams | Leave a comment

கணேச பஞ்சரத்னம்

1. முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம் 2. நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம் நமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம் ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம் மஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம் … Continue reading

More Galleries | Leave a comment

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 Comment

>ஸ்ரீ அன்னபூர்ணா அஷ்டகம்

>

னித்யானன்தகரீ வராபயகரீ ஸௌம்தர்ய ரத்னாகரீ
னிர்தூதாகில கோர பாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேஶ்வரீ |
ப்ராலேயாசல வம்ஶ பாவனகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 1 ||

னானா ரத்ன விசித்ர பூஷணகரி ஹேமாம்பராடம்பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத்-வக்ஷோஜ கும்பான்தரீ |
காஶ்மீராகரு வாஸிதா ருசிகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 2 || 

 

யோகானன்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மைக்ய னிஷ்டாகரீ
சம்த்ரார்கானல பாஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ |
ஸர்வைஶ்வர்யகரீ தபஃ பலகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 3 ||

கைலாஸாசல கன்தராலயகரீ கௌரீ-ஹ்யுமாஶாங்கரீ
கௌமாரீ னிகமார்த-கோசரகரீ-ஹ்யோங்கார-பீஜாக்ஷரீ |
மோக்ஷத்வார-கவாடபாடனகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 4 ||

த்றுஶ்யாத்றுஶ்ய-விபூதி-வாஹனகரீ ப்ரஹ்மாண்ட-பாண்டோதரீ
லீலா-னாடக-ஸூத்ர-கேலனகரீ விஜ்ஞான-தீபாங்குரீ |
ஶ்ரீவிஶ்வேஶமனஃ-ப்ரஸாதனகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 5 ||

உர்வீஸர்வஜயேஶ்வரீ ஜயகரீ மாதா க்றுபாஸாகரீ
வேணீ-னீலஸமான-குன்தலதரீ னித்யான்ன-தானேஶ்வரீ |
ஸாக்ஷான்மோக்ஷகரீ ஸதா ஶுபகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 6 ||

ஆதிக்ஷான்த-ஸமஸ்தவர்ணனகரீ ஶம்போஸ்த்ரிபாவாகரீ
காஶ்மீரா த்ரிபுரேஶ்வரீ த்ரினயனி விஶ்வேஶ்வரீ ஶர்வரீ |
ஸ்வர்கத்வார-கபாட-பாடனகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 7 ||

தேவீ ஸர்வவிசித்ர-ரத்னருசிதா தாக்ஷாயிணீ ஸுன்தரீ
வாமா-ஸ்வாதுபயோதரா ப்ரியகரீ ஸௌபாக்யமாஹேஶ்வரீ |
பக்தாபீஷ்டகரீ ஸதா ஶுபகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 8 ||

சன்த்ரார்கானல-கோடிகோடி-ஸத்றுஶீ சன்த்ராம்ஶு-பிம்பாதரீ
சன்த்ரார்காக்னி-ஸமான-கும்டல-தரீ சம்த்ரார்க-வர்ணேஶ்வரீ
மாலா-புஸ்தக-பாஶஸாங்குஶதரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 9 ||

க்ஷத்ரத்ராணகரீ மஹாபயகரீ மாதா க்றுபாஸாகரீ
ஸர்வானன்தகரீ ஸதா ஶிவகரீ விஶ்வேஶ்வரீ ஶ்ரீதரீ |
தக்ஷாக்ரன்தகரீ னிராமயகரீ காஶீபுராதீஶ்வரீ
பிக்ஷாம் தேஹி க்றுபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஶ்வரீ || 10 ||

அன்னபூர்ணே ஸாதாபூர்ணே ஶங்கர-ப்ராணவல்லபே |
ஜ்ஞான-வைராக்ய-ஸித்தயர்தம் பிக்பிம் தேஹி ச பார்வதீ || 11 ||

மாதா ச பார்வதீதேவீ பிதாதேவோ மஹேஶ்வரஃ |
பாம்தவா: ஶிவபக்தாஶ்ச ஸ்வதேஶோ புவனத்ரயம் || 12 ||
ஸர்வ-மங்கல-மாங்கல்யே ஶிவே ஸர்வார்த-ஸாதிகே |
ஶரண்யே த்ர்யம்பகே கௌரி னாராயணி னமோ‌உஸ்து தே || 13 ||
Posted in ambal slogams | Leave a comment